Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 24 1 & 24 2

Advertisement

நானும் அவனோட பெயர் சுருக்கத்துக்கு இப்படி தான் நினச்சேன். ஏழு வருஷமா தினமும் மனசை வதைச்சிட்டு இருந்தவள 'வதி'-ன்னு கூப்பிடறோனோன்னு. இதுக்கு நீ பெயர் சொல்லாமலே எப்பவும் போல பேசுடான்னு சொல்ல தோணிச்சு.
செல்லப்பெயர் வைக்க சொன்னா இவன் அவளோட பெயரை வெச்சு scramble game விளையாடிட்டு இருக்கான்.

இனிமேல் இவன் வாழ்க்கையில் ஜீவிதா பெயரில் இருக்கும் ஜ-வரிசை எழுத்துக்களே உச்சரிக்க மாட்டான் போல உங்க ஹீரோ. இதெல்லாம் கூர்ந்து கவனிச்சு நீங்க பாராட்டுவீங்கன்னு எதிர்பார்த்தேன்😂
நல்ல நேரம் குழந்தைக்கு ஜ வரிசையில் பேர் வைக்கல 🤗🤗🤗🤗🤗🤗🤗 எப்படி வதி என்று பேர் வச்சான் யோசிச்சேன் இரண்டு பேருலயும் வர இரண்டாவது எழுத்தை எடுத்து வச்சிருக்கான் என்று தான் நினைச்சேன் 😝 😝 😆 இப்படி ஒரு காரணத்தை யோசிக்கல🤣🤣🤣🤣🤣
 
நல்ல நேரம் குழந்தைக்கு ஜ வரிசையில் பேர் வைக்கல 🤗🤗🤗🤗🤗🤗🤗 எப்படி வதி என்று பேர் வச்சான் யோசிச்சேன் இரண்டு பேருலயும் வர இரண்டாவது எழுத்தை எடுத்து வச்சிருக்கான் என்று தான் நினைச்சேன் 😝 😝 😆 இப்படி ஒரு காரணத்தை யோசிக்கல🤣🤣🤣🤣🤣
A Typo error. It's not scramble. It's Scrabble. You might have guessed. Yet i thought of clarifying.
 
Ennada paarvailaye kadhai padikareenga? Pappa munnadi push up edutha ipdi daan. Nalla velai innoru(vishi) Kutty illa. Illa enga appa evlo strong nu angeyum un prathabam poirukum.
இப்படி சில பல சங்கடங்களை எதிர்கொள்ள பயந்துதான் அந்த நல்லவன் சுபாஷ் ஜோதியை ஹர்ஷாவோட சேர்த்து வைக்கும் எண்ணத்தை கைவிட்டுருப்பான் போல. ஹும் அவன் பிரச்சனை அவனுக்கு பெருசு.
 
Top