Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 15

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩

அச்சோ நாதன் 😂😂😭🤣😅😅
எப்படி இருந்த மனுஷன எப்படி மாத்தி விட்டுட்டாங்க 🤓🤓🤓
அந்த டூப்ளிகேட் கீர்த்தி நாதனை காமெடி பீஸ் ஆக்கினா 😰😰😰
இந்த எழில்....கெத்தா....நீதிடா.....
நேர்மைடான்னு சுத்திக்கிட்டு இருந்த மனுஷன சைட் அடிக்க வெச்சுட்டான்😜😜😜🤪🤪🤪

சின்ன வயசுல மனுஷனுக்கு குடும்பத்தை தூக்கி நிறுத்தவே நேரம் சரியாயிருந்துருக்கும்.... எங்கிருந்து சைட்டெல்லாம் அடிக்க... அதான் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் கப்புன்னு புடிச்சிட்டாரு🙄🙄🥺🥺
அப்பாவுக்கும்.....பெண்ணுக்கும் எதில் எதில் பொருத்தம் இருக்கனும்னு இல்லாமல் போச்சு🥰🥰🥰🤭🤭🤭🤗🤗🤗
பார்த்து பார்த்தே எழிலை வெட்க பட வெச்சுட்டாரு😀😀😀😊😊😊
 
Last edited:

வாங்க பேபி நாம நாதனுக்கு ஒரு ஆர்மி ஆரம்பிப்போம் 🫣🫣
 
Top