Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 26

Advertisement

எழில் காதல் அள்ளுது 🥰🥰🥰🥰 மிஸ்டர் நாதன் 🤣 🤣 🤣🤣 அலர் கொடுத்து வச்சு மகராசி....
 
Last edited:
இரண்டு பெண் குழந்தைகள் வேண்டும் என்று ஆசை பட்டவனை இப்போ பிள்ளையே வேண்டாம் என்று முடிவு செய்ய வச்சிட்டிங்களே 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

எழில் அலரை கொஞ்சுறது எல்லாம் பார்க்க அழகா இருக்கு 😍😍😍😍😍 ஆனால் இந்த கொஞ்சும் போது எல்லாம் கடுப்பா இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எழில் : எவன்டா அது என் பொண்டாட்டிக்கு ஐஸ்கிரீம் கொடுக்கிறது 🥶🥶🥶🥶🥶

நாதன் : நான் தான்டா உன் மாமனார் 😡😡😡😡
நாதன் : எவன்டா அது என் பொண்ணுக்கு ஐஸ்கிரீம் கொடுக்க விடாமல் தடுக்கிறது 👿👿👿👿

எழில் : நான் தான்டா உன் மாப்பிள்ளை 😠😠😠😠

அலர் : அடேய் இப்போ நான் ஐஸ்கிரீம் சாப்பிடவா வேண்டாமா என்று சீக்கிரம் முடிவு எடுங்கடா🤧🤧🤧🤧🤧🤧

நாதன் என் பொண்ணை ஐஸ்கிரீம் சாப்பிட விடாமல் கொடுமை படுத்துறியா 🥶🥶🥶🥶🥶


எழில் நீ இப்படியே தனியா பேசி கிட்டு இரு 😂😂😂😂 நான் அதுக்குள்ள என் பொண்டாட்டிய வாக்கிங் கூட்டிட்டு போயிட்டு வரேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣

வளர்மதி காலையில் சீக்கிரம் எழுந்து என் பொண்ணை வாக்கிங் கூட்டிட்டு போறேன் 🤩🤩🤩🤩🤩🤩🤩


வளர் மைண்ட் வாய்ஸ் இந்தாளுக்கு நாலஞ்சு தூக்க மாத்திரை சேர்த்து போட்டு தூங்க வச்சிட வேண்டிய தான் 🤩🤩😉😉😝 மதியம் எழுந்தா போதும் 🤗🤗🤗🤗

யோவ் நாதா உன் பொண்டாட்டி கர்ப்பமா இருக்கும் போது நீ சரியா கவனிக்கல என்று எழில் பொண்டாட்டி கிட்ட ஏன் போட்டி போடுற 🤦🤦🤦🤦🤦🤦🤦

மிஸ்டர் நாதன் நீ வாங்கி வச்சிருக்க ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டா உன் பொண்ணுக்கு ஜன்னி வந்திடும் 🤐🤬🤬🤐🤬🤬🤐🤬🤐🤬


ஏம்மா அலரு புருஷனை காதலோட பார்த்தால் உன் அப்பா சும்மா இருப்பாரு 🤭🤭🤭🤭🤭🤭 ஆனால் நீ ஏதோ பேயை பார்க்க மாதிரி பார்த்து வச்சா 🧐🧐🧐🧐 எழில் உன்னை கொடுமை படுத்துறதா தான் நினைப்பான் 😣😣😣😣😣😣😣😣
 
Last edited:
எழில் 🥰❤️
நாதன் 🤣🤣🤣🤣
அலர் 🤩 அடுத்து நாதன் எழில் போட்டி போட்டுட்டு பார்த்துப்பாங்க இரட்டிப்பு கவனிப்பு தான் 🤭🤭🤭🤭😝😝😝
 
Top