Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 28

Advertisement

கர்ப்பிணி பெண்ணை வச்சு மாமனார் மருமகன் போட்டி போட்டு அடிச்சுக்குறாங்க 😱😱😱😱எழில் விட்டு கொடுத்தாலும் நாதனுக்கு அறிவே இல்ல 🤬😡🤬🤬
 
நாதன் 🤣🤣🤣🤣🤣 முடியல இவரோட... ரூம் வாசல்லயே பாயைப் போட்டுட்டாரு... 😂😂😂😂
இதுல அப்பா மகள் பாசப் போராட்டத்தை வேற பார்க்க வேண்டி இருக்கு... 🥵🥵🥵🥵🥵
தூங்குனவனை எழுப்பி எப்படி எல்லாம் கொடுமை பன்றாங்க..🤢🤢🤢🤢
அலர் ரொம்ப தெளிவு தான் வலில கூட எழில் வர்ற வரை வெயிட் பண்ணி அவனை திட்டுறா 😏😏😏
 
Top