Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 34

Advertisement

அப்பாவும் பொண்ணும் எங்காவது கண்ணுகாணாமல் ஓடி போயிடுங்க 🤧🤧🤧🤧🤧 வர எரிச்சலுக்கு இரண்டு பேரையும் தூக்கி போட்டு மிதிக்கணும் போல இருக்கு 🥶🥶🥶🥶🥶🥶🥶

நீ சாப்பிடுற மாதிரி செஞ்சிருந்தா அவன் சாப்பிட போறான் 🤣🤗🤗😉🤣 அது இருக்க லட்சணத்துக்கு உன் அப்பன் கிட்ட கொண்டு கொடு 😃😄😆😝 இன்னும் ஒரு ஆறு மாசம் ஆஸ்பிட்டல்ல இருக்கட்டும் 🤩🤩🤩🤩🤩🤩

அடேய் வெற்றி இவங்க புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள வந்தால் தேவை இல்லாமல் மூக்கு உடைபடும் என்று அறிவு இன்னும் வளரலையா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
வெற்றி 🤣🤣🤣🤣🤣

அரை லூசு அலர் இன்னும் அந்த கனவை விடலை... 😆

எப்போ பார்த்தாலும் அப்பா ஏதாவது செஞ்சு வைப்பாரு இவ மன்னிப்பு கேட்பாளா... இப்போ பேசுன பேச்சுக்கு நாதன் தான் மன்னிப்பு கேட்கணும் எழில்கிட்ட... 😒

அலரோட பொறுமைக்கு பலன் கிடைச்சிடுச்சோ... 🤩🥰
 
Top