Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே' - 37

Advertisement

😍😍😍 எழில் கொஞ்சம் அழகா பிறந்துட்டான் 🥰🥰🥰🥰அதுக்காக இப்படியா மொத்த குடும்பமும் எங்க எழிலை சைட் அடிப்பீங்க 😚😚😚😚😘😘😘😘😘😘

டேய் கதிர் நீ மாமா சொல்லி தான் காதலிச்சேன் என்று சொன்னால் கூட அவ்வளவு எப்பெக்ட் இருக்காது 🤧😤🤥🤥 இதே மாதிரி உங்க அக்கா பார்க்கும் போது மட்டும் எழிலை கட்டி பிடிச்சால் போதும் 🤗🤗🤗 பைத்தியம் பிடிச்ச சந்திரமுகி மாதிரி உங்க அக்கா நல்லா ஆடுவா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நட்புக்கு தத்துவம் சொல்லி வெற்றி அறிவு கண்ணை திறந்துட்டியா எழிலு 😂😂😂😂😂😂😂😂😂

வெற்றி மைண்ட் வாய்ஸ் இவனுக்கும் இவன் பொண்டாட்டிக்கும் சப்போர்ட் பண்ணி பேசுனதுக்கு 🙁🙁🙁🙁 என் பொண்டாட்டி என்ன டைவோர்ஸ் வரை கொண்டு வந்து விடுறானே 😢😢😢😢😢😢😢😢இதுல நட்புன்னா என்னன்னு தெரியுமா என்று சினிமா வசனம் வேற பேசி உயிரை எடுக்குறான் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

வெற்றி நீ போய் உன் மூன்றாவது பிள்ளைக்கு பேரு வை டா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அப்படியே ப்ரீத்தி கிட்ட சொல்லி இந்த வெற்றிக்கு முதலில் குடும்ப கட்டுப்பாடு பண்ணுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கு 🤣🤗🤗🤗🤗🤗


அடேய் வெற்றி நீ வருஷத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்ற அதை பார்த்தும் உன் ப்ரண்டு எழிலுக்கு பிரசவத்தை பத்தின பயம் போகாமல் இருந்தது ஆச்சரியம் தான் 😱😱😱😱😱😱😱😱😱😱
 
Last edited:
எழிலுக்குன்னே வர்ரானுங்க பாரு... 🤦‍♀️ நாதன் சைட் அடிச்சதுக்கே வச்சு செஞ்சா..🥶🥶🥶🥶 இப்போ இவன் கட்டி பிடிச்சு முத்தம் வேற.... என்ன செய்ய போறாளோ 😱😱😱😱

இதுல மாமனாருக்கு வேற இவன் காதல் விஷயம் தெரிஞ்சா எழில் தான் பிளான் பண்ணி லவ் பண்ண வச்ச மாதிரி பேசுவாரு... இவனை முறைச்சுக்கிட்டு சுத்துவாரு... 🥵🥵🥵🥵🥵 அப்பாவையும் பொண்ணையும் வச்சுக்கிட்டு... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
அருமையான பதிவு 🤩🤩
அடேய் அகனா.... உன்னை வெற்றி பேசுன்னு தான் சொன்னான்.... இப்படி பத்தி பத்தியா பேசி கொல்லுன்னா சொன்னான் 🤭🤭🤭🤭

கதிர்... உங்க அப்பா எழிலை சைட் தான் அடிச்சாரு நீ கிஸ் அடிச்சி உங்க அக்காவை மலை ஏத்திட்டியே டா 😄😄😃😃😀😀
 
Top