Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே!' - 44 (நிறைவுற்றது)

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்...

கதையை முடித்துவிட்டேன் தொடர்ந்து ஆதரவளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. நாளை முதல் 'மனசெல்லாம் மழையே' மற்றும் 'வேரோடு நீராக நீ' கதைகள் (alternative) திங்கள், புதன், வெள்ளி என்று வாரம் மூன்று நாட்கள் வரும்..


 
🤩🤩🤩 நாதன் திருந்தினாலும் எழிலுக்கு பிரச்சினை தான் 🤩🥰🤩🥰 திருந்தலனாலும் எழிலுக்கு பிரச்சினை தான் 🤩🥰🤩🥰

அலர் மாமனார் மருமகன் விவாகரத்து நல்ல ஐடியா தான் 🤩🤩😉😃😃😄😄🤓 ஆனால் அதுல உங்க அப்பாவை தான் முதலில் கை எழுத்து போட சொல்லணும் 😝😝😝😝😝😝 ஏன்னா அவர் தான் தொல்லை செய்றாரு 😆😆😆😆😆😆😆

அப்பா பிறந்த நாளிலே பொண்ணுங்களும் பிறந்தாச்சு 🥰🥰🥰🥰🥰🥰🥰

அவிரனுக்கு இரட்டை சந்தோஷம் 🤩🤩🤩🤩 ஆனால் பொண்ணுங்க பேரு என்ன என்று சொல்லவே இல்லை 🤗🤗🤗🤗🤗🤗🤗


அலரை மீறி ஒருத்தரும் எழிலை நெருங்க முடியாது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
நாதனோட மாற்றம் அருமை..... பொண்டாட்டி பிள்ளைங்கன்னு மத்தவங்க உணர்வுகளை புரிஞ்சு நடக்க தெரிஞ்சுக்கிட்டாரு......

அலர் 🤣 over possessive.... 🥰❣️
எழில் இப்படி ஸ்வீட்டா இருந்தா எல்லாருக்கும் தான் பிடிக்கும் என்ன செய்ய 😜🤗😍

எழில் மேல கருணை காட்டி நாதனை காசி இராமேஸ்வரம் ன்னு அனுப்ப முடிவெடுத்ததுக்கு நன்றி ரைட்டர் ஜீ.... 🤪🤪🤪🤪

எழில் ஆசைப்பட்ட மாதிரி அழகான ரெண்டு குட்டி தேவதைங்க..... 🥰🥰🥰🥰🥰🥰 அவிரனும் குட்டி தங்கச்சிங்களோட ஹாப்பி.. 🥳
நிறைவான முடிவு....
சூப்பர் ஸ்டோரி....💖💖💖💖💖💖💖
 
அருமையான குடும்ப கதை 🥰🥰🥰 நாதன் எழில ஜோடி சேர்த்து அலரை அழ வச்சுடீங்களே ரைட்டரஜி🤭🤭🤗🤗
எழில் அலர் சூப்பர் ஜோடி 🤩🤩🤩🤩🤩
 
🤩🤩🤩 நாதன் திருந்தினாலும் எழிலுக்கு பிரச்சினை தான் 🤩🥰🤩🥰 திருந்தலனாலும் எழிலுக்கு பிரச்சினை தான் 🤩🥰🤩🥰

அலர் மாமனார் மருமகன் விவாகரத்து நல்ல ஐடியா தான் 🤩🤩😉😃😃😄😄🤓 ஆனால் அதுல உங்க அப்பாவை தான் முதலில் கை எழுத்து போட சொல்லணும் 😝😝😝😝😝😝 ஏன்னா அவர் தான் தொல்லை செய்றாரு 😆😆😆😆😆😆😆

அப்பா பிறந்த நாளிலே பொண்ணுங்களும் பிறந்தாச்சு 🥰🥰🥰🥰🥰🥰🥰

அவிரனுக்கு இரட்டை சந்தோஷம் 🤩🤩🤩🤩 ஆனால் பொண்ணுங்க பேரு என்ன என்று சொல்லவே இல்லை 🤗🤗🤗🤗🤗🤗🤗


அலரை மீறி ஒருத்தரும் எழிலை நெருங்க முடியாது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அது சஸ்பென்ஸ்... அவிரன் ஸ்டோரில சொல்லிடுவேன் ❤️
 
Nice story 😍😍😍
விஷ்வா எப்போது வருவான்...???
@RudraPrarthana வாரத்துல நாலு நாள் ப்ரீயா இருக்கு சிஸ் விஷ்வவை கூட்டிட்டு வாங்க🤗🤗
ஆன்கோயிங் கதைகள் முடிந்த பிறகு வருவான் பேபி ....
 
Top