நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 13

Advertisement

மதுராம்பாள் தெரிஞ்சே வானதிக்கும்,அருளுக்கும் துரோகம் பண்றாங்க.

அடடடே ஸ்வீட்டி பெரிய மனுஷி ஆகிட்டா😍😍😍😍😍😍😍
அவங்க போட்டது எல்லாமே தப்பு கணக்கு!
 
அருமையான பதிவு 🤩🤩
மதுராம்பாள்.... நல்லா இருக்கு உங்க நியாயம் 😨😨😨

ரேவந்த்... தாத்தா பாட்டிக்கு கிட்டிய பெறும் பேறு வாய்ப்பது எல்லாம் அரிதிலும் அரிது 😊😊😊

பரவாயில்லை மதுராவின் இந்த ஒரு ஆசையாவது நிறைவேறுச்சே 🥰🥰
Revanth தாத்தா பாட்டி மாதிரி இறந்த மூத்த தம்பதிகள் இரண்டு ஜோடிகளை நான் கண்டிருக்கிறேன்!
 
மதுரா சூப்பரா கேட்டா 👏👏👏
மதுராம்பாள் அவங்க பண்ற அநியாயத்துக்கு அவங்களே நியாயம் கற்பிச்சுக்கிறாங்க 😏

மது ஆசைப்பட்டது தானே நடந்தது அப்புறம் என்ன ஓட்டம் 🤣🤣🤣🤣🤣🤣
மதுராவும் பேசலைன்னா அவ்வளவு தான்!

அது வெட்கம் .. வேற டிபார்ட்மெண்ட்!!
 
💞💞ரேவந்த் உன் தாத்தா பாட்டி மாதிரி நீயும் மதுவும் புரிதலாய் வாழ வேண்டும்.
 

Advertisement

Advertisement

Back
Top