Thani Well-known member Member Tuesday at 2:24 AM #24 கிராம பக்கம் சொல்வாங்க.. குடும்பத்துக்காக ஓடா தேஞ்சு உழைக்கிறாங்களே என்று ஆனால் இங்கு உழைத்து உழைத்து உயிரே போய் விட்டது.
கிராம பக்கம் சொல்வாங்க.. குடும்பத்துக்காக ஓடா தேஞ்சு உழைக்கிறாங்களே என்று ஆனால் இங்கு உழைத்து உழைத்து உயிரே போய் விட்டது.
த தோகைமலர் Well-known member Member Today at 5:43 AM #25 வானதி இல்லனா இன்னும் அவ தான் எல்லாத்தையும் பாத்துக்க வேண்டிருக்கும் அந்த மதுராம்பா இப்போ அது சின்ன மருமகளை கூப்பிட வேண்டியது தானே மது
வானதி இல்லனா இன்னும் அவ தான் எல்லாத்தையும் பாத்துக்க வேண்டிருக்கும் அந்த மதுராம்பா இப்போ அது சின்ன மருமகளை கூப்பிட வேண்டியது தானே மது