Lavanya Rajesh Well-known member Member Mar 28, 2026 #21 Padma Subramanian said: ரேவந்த் உன் தாத்தா பாட்டி மாதிரி நீயும் மதுவும் புரிதலாய் வாழ வேண்டும். Click to expand... ஆயிரம் நிலவை பார்க்க வேண்டும்!
Padma Subramanian said: ரேவந்த் உன் தாத்தா பாட்டி மாதிரி நீயும் மதுவும் புரிதலாய் வாழ வேண்டும். Click to expand... ஆயிரம் நிலவை பார்க்க வேண்டும்!
Thani Well-known member Member Tuesday at 2:08 AM #25 பாட்டிம்மா நீங்கமதுரா அப்பாக்கும் அம்மாக்கும், பண்ணியது ரொம்ப தப்பு,வயதில் பெரியவங்க நீங்க தான் சூர்யாவை தட்டி வைத்துஇருக்கணும்.
பாட்டிம்மா நீங்கமதுரா அப்பாக்கும் அம்மாக்கும், பண்ணியது ரொம்ப தப்பு,வயதில் பெரியவங்க நீங்க தான் சூர்யாவை தட்டி வைத்துஇருக்கணும்.
த தோகைமலர் Well-known member Member Today at 5:25 AM #26 மதுரா உன் ஆசை நிறைவேறிடுச்சு மதுராம்பா நீங்க செய்யறது சரி இல்ல