நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 22

Advertisement

பேக் பேக்கு கிட்ட இருந்தா என்ன?? ஒன்னும் பண்ண முடியாது.. 🤪🤪🤪 பொண்ணை தான் தூக்கியாச்சே. யுவி மாப்பிள்ளை கூட அர்ஜென்ட் கல்யாணம் பண்ணுங்க.
 
இந்த ஜெயந்தும் பார்வதியும் ஒரு ஆளுங்க? இவங்களுக்கு இவ்வளவு சீனெல்லாம் தேவையே இல்லனு மதுரா தட்டிவிட்டு போகப் போறா🤷‍♀️
ஆமா, மதுரா வுக்கு இவங்க எல்லாம் ஆளே கிடையாது!
 
ரேஷ்மா லூசு 🤦‍♀️🤦‍♀️ யுவிகிட்ட லவ் சொல்லிட்டு இப்போ பார்வதி அழுது சீன் போடவும் எமோஷனல் ஆகி வாக்கு குடுக்குறேன் பாக்கு குடுக்குறேனு சொல்றா 😤
நல்லவேளை மதுரா வந்தா.....

அம்மாவும் பையனும் அடுத்து என்ன திட்டம் போடுவாங்களோ பேசாம ரேஷ்மாவ கடத்தி ஒழிச்சு வச்சுடுடா யுவி.... 🤓
ரேஷ்மா இப்படி ஏதாவது பண்ணி வைப்பான்னு தான் revanth பயந்தான்.
அதான் இப்ப மதுரா வந்தாச்சு!
 
Ean singapore la than ozhiyanuma Srirangathula ozhiya koodatha thinkunga authore
அடுத்து வர்ற epi இல் தெரியும் sister!

டக்குனு அவங்க அணுக முடியாத இடத்திற்கு போகனும்னு நினைச்சாங்க அது தான் abroad போற பிளான்! ஆனால் பிளான் B யும் உண்டே!
 
அருமையான பதிவு 🤩🤩
ஏன் பா ரேவந்த்... இந்த இரண்டு மூட்டை பூச்சிகளுக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடி ஒளியனுமா....⁉️⁉️⁉️

மதுராக்கு ஃபோன் செய்தது யாரு....????
Thank you.

நசுக்க முடிந்த மூட்டை பூச்சிகள் தாம்!

ஆனால் ரொம்ப இரிடேடிங் ஆகுறப்போ விலகி போக தானே தோணும்!

மதுராவுக்கு பின் வரல. Voice message தான் வந்தது!
 

Advertisement

Advertisement

Back
Top