பேக் பேக்கு கிட்ட இருந்தா என்ன?? ஒன்னும் பண்ண முடியாது.. 

பொண்ணை தான் தூக்கியாச்சே. யுவி மாப்பிள்ளை கூட அர்ஜென்ட் கல்யாணம் பண்ணுங்க.
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
Thank youNice
ஆமா, மதுரா வுக்கு இவங்க எல்லாம் ஆளே கிடையாது!இந்த ஜெயந்தும் பார்வதியும் ஒரு ஆளுங்க? இவங்களுக்கு இவ்வளவு சீனெல்லாம் தேவையே இல்லனு மதுரா தட்டிவிட்டு போகப் போறா![]()
Try பண்றேன்!semma interesting 2mw epi sikiram podavum![]()
ரேஷ்மா இப்படி ஏதாவது பண்ணி வைப்பான்னு தான் revanth பயந்தான்.ரேஷ்மா லூசுயுவிகிட்ட லவ் சொல்லிட்டு இப்போ பார்வதி அழுது சீன் போடவும் எமோஷனல் ஆகி வாக்கு குடுக்குறேன் பாக்கு குடுக்குறேனு சொல்றா
நல்லவேளை மதுரா வந்தா.....
அம்மாவும் பையனும் அடுத்து என்ன திட்டம் போடுவாங்களோ பேசாம ரேஷ்மாவ கடத்தி ஒழிச்சு வச்சுடுடா யுவி....![]()
அடுத்து வர்ற epi இல் தெரியும் sister!Ean singapore la than ozhiyanuma Srirangathula ozhiya koodatha thinkunga authore
Thank you.அருமையான பதிவு
ஏன் பா ரேவந்த்... இந்த இரண்டு மூட்டை பூச்சிகளுக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடி ஒளியனுமா....
மதுராக்கு ஃபோன் செய்தது யாரு....????