நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 23

Advertisement

இப்போ எதுக்கு ஊட்டியோட மாமா ஸ்வீட்டி வீட்டுக்கு வராரு? இவர் வரவு நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா?

இந்த சூர்யாவையெல்லாம் வீட்டுக்குள்ள விடுறதே தப்பு இதுல அவ ஆத்தாகாரி வேற அதிகாரம் பண்ணிட்டு இருக்காளா? இப்போ மதுரா வந்தது தெரியாம அந்த லூசு இங்கே வந்து அதிகாரம் பண்ணிட்டு அதற்கு பலனா மதுரா,லக்கி ரெண்டு பேர் கிட்டையும் செமத்திக்கி வாங்கி கட்டிட்டு போகனும்.
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
இந்த சூர்யாவுக்கு இன்னுமா எந்த தண்டனையும் ஃபிக்ஸ் பண்ணல ⁉️⁉️⁉️

மதுரா....ஃபோனிலேயே அத்தனை வேலைகளையும் பக்காவா முடிச்சாச்சு 🥰🥰🥰
 
இப்போ எதுக்கு ஊட்டியோட மாமா ஸ்வீட்டி வீட்டுக்கு வராரு? இவர் வரவு நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா?

இந்த சூர்யாவையெல்லாம் வீட்டுக்குள்ள விடுறதே தப்பு இதுல அவ ஆத்தாகாரி வேற அதிகாரம் பண்ணிட்டு இருக்காளா? இப்போ மதுரா வந்தது தெரியாம அந்த லூசு இங்கே வந்து அதிகாரம் பண்ணிட்டு அதற்கு பலனா மதுரா,லக்கி ரெண்டு பேர் கிட்டையும் செமத்திக்கி வாங்கி கட்டிட்டு போகனும்.
எல்லாம் நன்மைக்கே!

சூர்யா அம்மாவுக்கு செமத்தியான கவனிப்பு உண்டு!
 
Advertisement

Advertisement

Back
Top