பைத்தியம்னு தான் எங்க ரத்னா மிஸ் சொல்லி கொடுத்து இருக்காங்க சிஸ்டர் .பைத்தியத்திற்கு ஸ்பெல்லிங் பைத்தியம் or பயித்தியம்....!!???
அதை நம்ம ரைட்டருக்கும் சொல்லி கொடுங்க சிஸ்பைத்தியம்னு தான் எங்க ரத்னா மிஸ் சொல்லி கொடுத்து இருக்காங்க சிஸ்டர் .
லக்கி தான் எப்ப பார்த்தாலும் ரேவந்துக்கு help பண்ண வேண்டியதா இருக்கு!அதே தான்லக்கி களத்தில் இறங்கின பிறகு பயம் எதற்கு
![]()
பாவம் மதுரா இன்னும் அந்த cultureக்கு ரெடி ஆகல! அவ தான் boomer ஆச்சே!அருமையான பதிவு
மதுரா....இப்போ என்ன அந்த கேடி பொம்பள கல்யாணம் தானே நடக்க கூடாது என்று சொல்லுச்சு
இப்போ தான் நாட்டில் புது கலாச்சாரம் ஜெக ஜோதியாக நடந்துட்ருக்கே....என்னென்னு கேட்கிறயா...அது தான் லிவ் இன் ரிலேஷன்ஷிப்அதை வேணா ட்ரை பண்ணு
![]()
ஏங்க ஆண்டவர் தப்பா spell பண்ணினா அப்படியே ஏத்துகிட்டு அதுக்கு ஒரு அர்த்தம் சொல்றீங்க. அவர் fan நான் ஏதோ typo error பண்ணிட்டேன்! அதுக்கு இப்படி சுழிச்சு விட்டு மார்க் குறைக்கிறீங்களே டீச்சர்!பைத்தியத்திற்கு ஸ்பெல்லிங் பைத்தியம் or பயித்தியம்....!!???