நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 3

Advertisement

அப்படினா மதுராவோட ஹீரோ ஊட்டியில படிச்ச ரேவந்த் தானா?

ரேவந்த்துக்கு மதுராவைப் பார்த்தா ப்ளாஷ்பேக் ஞாபகம் வருமா?
வந்தா நல்லா இருக்கும்!
 
நைஸ் 🥰🥰🥰
லக்கி சூப்பர்....
மதுராக்கு லவ் வா.... ரேவந்த் தானே 🤩🤩
ஸ்வீட்டி ஊட்டி நல்லா இருக்கு 😂
 
அருமையான பதிவு 🤩🤩
அப்பா அம்மா அப்பத்தா எல்லோருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல 😮😮 அவர்களோடு சேர்த்து ஸ்வீட்டி என்று பெயர் வெச்ச சித்தப்பாவும் என்ன ஆனாருன்னு தெரியல.....???!!!

மூன்று பெண்களும் தனிச்சு வாழ்ந்து தங்கைக்கும் மதுரா தான் திருமணம் செய்து வெச்சுருக்கா....!!! 😰😰😰😥😥😥

ரேஷ்மாவின் அண்ணன் தான் ஊட்டி என்று ஸ்வீட்டிக்கு தெரியாதா....??!!
 
நைஸ் 🥰🥰🥰
லக்கி சூப்பர்....
மதுராக்கு லவ் வா.... ரேவந்த் தானே 🤩🤩
ஸ்வீட்டி ஊட்டி நல்லா இருக்கு 😂
Thank you

Sweety யும் ஊட்டியும் இன்னும் சந்திக்க வில்லை.
 
அருமையான பதிவு 🤩🤩
அப்பா அம்மா அப்பத்தா எல்லோருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல 😮😮 அவர்களோடு சேர்த்து ஸ்வீட்டி என்று பெயர் வெச்ச சித்தப்பாவும் என்ன ஆனாருன்னு தெரியல.....???!!!

மூன்று பெண்களும் தனிச்சு வாழ்ந்து தங்கைக்கும் மதுரா தான் திருமணம் செய்து வெச்சுருக்கா....!!! 😰😰😰😥😥😥

ரேஷ்மாவின் அண்ணன் தான் ஊட்டி என்று ஸ்வீட்டிக்கு தெரியாதா....??!!
Thank you.

அப்பத்தா FB ல வருவாங்க.
ரேஷ்மாவின் குடும்பம் பத்தியெல்லாம் இன்னும் தெரியாது.
 
Advertisement

Advertisement

Back
Top