நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 8

Advertisement

என்னய்யா இது ஹீரோ ஹீரோயின்கு இப்படி ஒரு அறிமுகம் 😟😟😟😟

சரியான ஹீரோ ஆர்மி ரைட்டர் 😰😰😰 அவளோட தழும்பு அவனுக்கு அடையாளம் தெரியனும் என்பதற்காக இப்படியா 😲😲😲😲

இதுக்கா நான் இத்தனை நாள் காத்திருந்தேன் 😐😐😐
மதுரா அவனை அடிப்பா என்று பார்த்தால் ரேவந்த் இல்ல அவளை அடிச்சுருக்கான் ☹️☹️☹️
 
Wow.... what a twist🥳🥳🥳🥳🥳🥳🥳

Superb episode இன்னைக்கு நாளை தான் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தேன்.

ஒரு வழியாக ஊட்டியும்,ஸ்வீடியும் மீட் பண்ணிட்டாங்க. அடிக்கிற கை தான் அணைக்கும்னு தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரமாக அணைக்கும்னு தெரியாது🤭🤭🤭🤭

அடுத்து லக்கிக்கு சர்ப்ரைஸ் பண்ண கிளம்பிட்டாங்க.
induction stove இன்னைக்கு நிலைமைக்கு எல்லாருக்கும் அது தான் கை கொடுக்குது. ஆனாலும் மூனு பர்னர்ருல வேலை பார்க்கும் கைக்கு இதனாலெல்லாம் ஈடு கொடுக்க முடியலை🤧
ஸ்வீட்டியும் ஊட்டியும் ஒரு வழியா மீட் பண்ணிட்டாங்க. இனி லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆகட்டும்!
 
💞💞 நான் கோபக்காரியா,, நல்லா உத்து பாரு ஊட்டி,, நான் ஸ்வீட்டினு
உனக்கே புரியும்.

View attachment 15651
ஆனா கண்ணாடியை கழட்டிய பிறகு தான் அது அவனுக்கு தெரிந்தது!

ஆனால் பாலுக்கு பதில் மோர் வழியும் முகம்!!
 
என்னய்யா இது ஹீரோ ஹீரோயின்கு இப்படி ஒரு அறிமுகம் 😟😟😟😟

சரியான ஹீரோ ஆர்மி ரைட்டர் 😰😰😰 அவளோட தழும்பு அவனுக்கு அடையாளம் தெரியனும் என்பதற்காக இப்படியா 😲😲😲😲

இதுக்கா நான் இத்தனை நாள் காத்திருந்தேன் 😐😐😐
மதுரா அவனை அடிப்பா என்று பார்த்தால் ரேவந்த் இல்ல அவளை அடிச்சுருக்கான் ☹️☹️☹️
ஐயோ யாரும் நம்பாதீங்க!!

நான் ஹீரோ ஆர்மி ரைட்டர் எல்லாம் இல்ல!

அவ யாருன்னு தெரியாம அடிச்சுட்டான்.

ஆனாலும் அவன் நல்லவன் தான்!
 
Advertisement

Advertisement

Back
Top