நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – Epilogue

Advertisement

பார்றா !!!
குற்றம் செய்த அனைவரும் திருந்திட்டாங்க 😮😮😮😮😮 அதுவும் சூர்யா உழைப்பின் அருமையை புரிந்து கொண்டது எல்லாம் உலக அதிசயம் 😲😲😲
சாமியாடி..... பொய் சொன்ன வாய்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்வாங்க இங்கு பேச்சே போச்சு 😯😯😯

மதுரா & ரேவந்த் 💕💕💕💖💖💖🥰🥰🥰🥰😍😍😍😍♥️♥️♥️💗💗💗💞💞💞💓💓💓💓💝💝💝

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 
கடைசியாக பார்வதி,ஜெயந்த்,சூர்யா,அவ அம்மா எல்லாரும் திருந்தி நல்லவங்களா மாறியது மகிழ்ச்சி. மாற்றம் ஒன்றே மாறாததுனு நிரூபிச்சிட்டாங்க.

மதுரா ரேவந்த் வாழ்க்கை அவங்க விரும்பின மாதிரியே அழகாக அமைந்தது சந்தோசமாக இருக்கு அவங்களை குடும்பமா பார்க்க 😍😍😍😍

மதுரா மாதியே அவ மகளும் அழகாக தன் தம்பியை கவனிச்சு பார்த்துக்கறா🤗

அருமையான கதை👌
நிறைவான முடிவு 🙏

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் @Lavanya Rajesh சிஸ்டர் 💐
Thank you sister! மதுரா வாழ்க்கை இனிமேல் மதுர மயம் தான்!
 
💞💞 நிறைவாக முடிச்சிட்டிங்க லாவண்யாமா. அன்பு எதையும் மாற்றும். சுயநலம் மிகுந்த சூர்யா, பார்வதி, ஜெயந்த் திருந்தியது மகிழ்ச்சி. மதுரா ♥️♥️ ரே வாழ்வில் என்றும் வசந்தம் வீசட்டும். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். 💐💐🥰🥰🥰
Thank you Padma. அன்பும் கூடவே காலமும் கூட எதையும் மாற்றும்!
 

Advertisement

Advertisement

Back
Top