நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – Epilogue

Advertisement

Lavanya Rajesh

Well-known member
Member
Hi Friends!

Good day to you all. Please read and comment on this epilogue.
நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – Epilogue

போட்டிக் கதைக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதரவு கொடுத்த ஊக்கம் அளித்த தோழமைகளுக்கு நன்றிகள் பல!

அவசரமாக முடித்து விட்டதாக தோன்றிய அனைவருக்கும் இந்த எபிலாக் நிறைவு அளிக்கும் என்றே நம்புகிறேன்.

இது வரை கதையை படிக்காதவர்கள் படித்து விமர்சித்து வாக்கும் அளித்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி!
 
கடைசியாக பார்வதி,ஜெயந்த்,சூர்யா,அவ அம்மா எல்லாரும் திருந்தி நல்லவங்களா மாறியது மகிழ்ச்சி. மாற்றம் ஒன்றே மாறாததுனு நிரூபிச்சிட்டாங்க.

மதுரா ரேவந்த் வாழ்க்கை அவங்க விரும்பின மாதிரியே அழகாக அமைந்தது சந்தோசமாக இருக்கு அவங்களை குடும்பமா பார்க்க 😍😍😍😍

மதுரா மாதியே அவ மகளும் அழகாக தன் தம்பியை கவனிச்சு பார்த்துக்கறா🤗

அருமையான கதை👌
நிறைவான முடிவு 🙏

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் @Lavanya Rajesh சிஸ்டர் 💐
 
Last edited:
💞💞 நிறைவாக முடிச்சிட்டிங்க லாவண்யாமா. அன்பு எதையும் மாற்றும். சுயநலம் மிகுந்த சூர்யா, பார்வதி, ஜெயந்த் திருந்தியது மகிழ்ச்சி. மதுரா ♥️♥️ ரே வாழ்வில் என்றும் வசந்தம் வீசட்டும். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். 💐💐🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top