நெஞ்சமெல்லாம் நிலவாக நீ - 25

Advertisement

Lavanya Rajesh

Well-known member
Member
Hi Friends!

Good day to you all. Please read and comment on this epi.
epi கொடுக்க லேட்டாகிடுகிச்சு.

எனக்கும் என் கம்ப்யூட்டருக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல ! அதான் !

so sad !

அத விட ரொம்ப sad, என்னை யாருமே தேடலை ன்றப்போ !நெஞ்சமெல்லாம் நிலவாக நீ - 25
 
சூர்யா பறிக்கும் குழியில் அவளும்,அவ அம்மாவும் விழுந்து வாங்கனும்🙄🙄🙄🙄🙄

அதுசரி ஊட்டியும்,ஸ்வீட்டியும் சேர்ந்து தாம்பாலத்தட்டு,பித்தளைத் தேங்காய எடுத்தாங்களா,இல்லையா? அதையும் அந்த சூர்யா சூர்ப்பனகை ஆட்டையைப் போட்டுட்டு போயிருப்பாளோனு தோனுது.
 
Last edited:
Hi Friends!

Good day to you all. Please read and comment on this epi.
epi கொடுக்க லேட்டாகிடுகிச்சு.

எனக்கும் என் கம்ப்யூட்டருக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல ! அதான் !

so sad !

அத விட ரொம்ப sad, என்னை யாருமே தேடலை ன்றப்போ !நெஞ்சமெல்லாம் நிலவாக நீ - 25
நீங்க வேலைக்கு போயிட்டு, வீடு, குழந்தையைப் பார்த்து பிஸியா இருப்பீங்கனு தான் யாரும் தொல்லை பண்ணலைங்க சிஸ்டர். இதுக்காக எல்லாம் வருத்தப்படாதீங்க.
இப்போ உடம்புக்கு பரவாயில்லையாங்க சிஸ்டர்?
 
Hi Friends!

Good day to you all. Please read and comment on this epi.
epi கொடுக்க லேட்டாகிடுகிச்சு.

எனக்கும் என் கம்ப்யூட்டருக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்ல ! அதான் !

so sad !

அத விட ரொம்ப sad, என்னை யாருமே தேடலை ன்றப்போ !நெஞ்சமெல்லாம் நிலவாக நீ - 25
Nirmala vandhachu 😍 😍 😍
 
நைஸ் அப்டேட் 😍😍😍
அம்மாவும் பொண்ணும் பொறாமையில வேகுதுங்க.... ரெண்டு பிசாசும் மதுரா பக்கமே வராத மாதிரி நல்லா செஞ்சு விடணும்... 😡
 
Advertisement

Advertisement

Back
Top