கண்டிப்பா வாங்குவாங்க.சூர்யா பறிக்கும் குழியில் அவளும்,அவ அம்மாவும் விழுந்து வாங்கனும்
அதுசரி ஊட்டியும்,ஸ்வீட்டியும் சேர்ந்து தாம்பாலத்தட்டு,பித்தளைத் தேங்காய எடுத்தாங்களா,இல்லையா? அதையும் அந்த சூர்யா சூர்ப்பனகை ஆட்டையைப் போட்டுட்டு போயிருப்பாளோனு தோனுது.
இப்ப பரவாயில்ல sis!நீங்க வேலைக்கு போயிட்டு, வீடு, குழந்தையைப் பார்த்து பிஸியா இருப்பீங்கனு தான் யாரும் தொல்லை பண்ணலைங்க சிஸ்டர். இதுக்காக எல்லாம் வருத்தப்படாதீங்க.
இப்போ உடம்புக்கு பரவாயில்லையாங்க சிஸ்டர்?
Thank you Friend!intha surya podura plan le avalum avanga ammavum mattikanumchai enna jrnmamo
take care sis ungaluku work irukum free anathum ud varumnu kekale sorry sis
ஆமா அவார்டே கொடுக்கலாம்!suryavum ava ammavum ....sariyaana alpams!!
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
Thank you
Thank you, செஞ்சுடுவோம்!நைஸ் அப்டேட்
அம்மாவும் பொண்ணும் பொறாமையில வேகுதுங்க.... ரெண்டு பிசாசும் மதுரா பக்கமே வராத மாதிரி நல்லா செஞ்சு விடணும்...![]()
ஆமா போராடி வென்றால் தான் அதில் கிக் இருக்கும்!Appa, vazhkkai la evlo porada vendi irukku