நெஞ்செமெல்லாம் நிலவாக நீ – 5

Advertisement

அஸ்வத்தாமனும் கர்ணனை போல நல்லவன் தான் மா 😊😊
என்ன செய்ய செஞ்சோற்று கடன்...!!!
செஞ்சோற்று கடன் என்றாலும் தூங்கி கொண்டிருந்த jr பாண்டவர்களை கொன்றதும் கருவில் இருந்த உத்தரையின் குழந்தையை அழிக்க முயன்றது அறச்செயல் அல்ல! அவன் கர்ணன் அளவு நல்லவன் இல்லை! (According to my opinion!)
 
நீங்க சொல்றது மிக சரி மா... ஆனால் பாண்டவர்கள் துரோனரை நேர்மையான முறையில் கொல்லவில்லையே.... கிருஷ்ணரின் சூழ்ச்சி...தருமனை பொய் சொல்ல வைத்து கொன்றார்கள் ☹️☹️☹️😨😨
தந்தையின் மரணத்திற்கு பழி தீர்க்கவே அஸ்வத்தாமன் அநீதியை கையில் எடுத்தான் 🙁🙁🙁

அவன் செய்ய போவதும் கிருஷ்ணருக்கு தெரியும்.... தெரிந்து தான் பாண்டவர்களையும் பாஞ்சாலியையும் அங்கிருந்து அப்புற படுத்தினார்....!!!

பி.கு....உங்க போட்டி கதையில் மகாபாரதம் எப்படியோ உள்ளே நுழைஞ்சுடுது பா 😍😍😍
ஐ லைக் இட் 🥰🥰🥰
 
அப்படி பார்த்தா துரோணர் கெட்டவங்க கூட சேர்ந்ததும் பாவம்! குருவைக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு அவங்களை கொண்டு வந்து விட்டுட்டாரு!

எப்படியோ, குழந்தைகளை அதுவும் தூங்கிக் கொண்டிருப்பவர்களை கொன்றது பாவம் தான்!

அப்புறம்..

அட.. ஆமாம். போட்டிக் கதையில் மட்டுமில்லை, ரித்தீஷ் மானு கதையிலும் சத்ய பாமா பத்தி போச்சு சாட்!!

Thank you!
 
Where is @Padma Subramanian ?
 
Advertisement

Advertisement

Back
Top