Thank you
Thank younice
ஒருத்தன் அடி வாங்குறதை பார்க்க அவ்வளவு ஆசை!ரேவந்த் மதுராவ முதல்ல மீட்பண்ண வைங்க பா.
இவன் அவசரத்துக்கு யுவி ஊருகாயா?
மதுரா உன்ற கையை நல்லா தேய்ச்சி சூடு பண்ணி வச்சுக்கோ,அதுக்கு சீக்கிரமாக வேலை வரப்போகுது.
ரேஷ்மா நீ தான் அந்த பார்வதி ஜெயந்தை ஒரு கை பார்க்கனும் போலஇதுல மதுராவால இன்வால்வ் ஆக முடியாது, incase உங்க ராம் அங்கிள் இதைப் பற்றி பேசினாருனா தெளிவாக நோக்கி சொல்லப் பழகு.