Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 11

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 11 பதிவிடப்பட்டது. கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🙏.

நேசம் 11

 
மூனு பார்ட் இப்படி ஒரே பார்ட்டா ஆகிடுச்சு 🤗🤣🤗🤗😉😉

உமை கோவத்தில் கண்மூடி தனமா பேசிட்டு இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம் 🤦🤦🤦🤦🤦

வீட்டில் சொல்லி அவங்க எல்லோரும் தன்னை எதுவும் சொல்லிடுவாங்களோ என்று தான் பயம் உமைக்கு 😡😡😡😡

தீரஜ் இவ கிட்ட கொஞ்சம் முறைச்சுக்கிட்டே சுத்து அப்போ தான் வழிக்கு வருவா 🥶🥶🥶🥶🥶

வினோத் உன்னோட கணித அறிவை ப்ரியாவ கரெக்ட் பண்றதிலும் காட்டுடா 🤪🤪🤪🤪🤪🤪


ப்ரியா இன்னும் இரண்டு அறை சேர்த்து கொடும்மா 😱😱😱😱 கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் பேசியே கொல்றா 😡😡😡😡😡
 
நல்லா சொல்லுமாஉமைக்கு எதிலும் நம்பிக்கை இல்லாம போச்சு அது தான் இப்படி... நீ எடுத்து சொல்லு ப்ரியா... என்ன தான் அம்மா அப்பா தங்கை சொல்லுறத விட நட்பு அதை சொல்லும் போது இன்னும் கொஞ்சம் காது கொடுத்து கேட்க சொல்லும்...

வினோத் உன்னோட maths செம....
 
இன்னும் நாலு சேர்த்து திட்டும்மா பிரியா, அவள. அவளுக்கு நக்ஷத்திரானு பேரு வச்சதுக்கு பதிலா, அம்மாவாசைனு அவங்க அப்பா அவளுக்கு பேரு வச்சிருக்கலாம். 🙄🙄🙄🙄🙄🙄
 
Top