Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 16

Advertisement

ஒரே நாளில் மூன்று மணியை கோர்த்தா சீக்கிரமே மாலை ரெடியாகிடும் போலவே
பார்ப்போம் டியர் என்ன நடக்கப் போகுதுன்னு🤩🤩🤩🙏

மிக்க நன்றி மா🤩🤩🙏
 
😍😍😍

நக்ஷத்ரா, முத்து மாலையை முழுசா கோர்க்குறோம், அதை ரெட்டிக்கிட்ட கொடுத்து கழுத்துல போட்டு விட சொல்லுறோம் ...🤗🤗

அக்கா🤩🤩🤩🤩 செம செம நீங்க

பாட்டு வேற லெவல்🤩🤩🤩

Love it ka🤩🤩🤩🙏

Thank u so much🤩🤩🙏
 
தீரஜ் 🥰🥰🥰🥰🥰
ஆதுக்காக நக்ஷத்திராக்காக ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு பன்றான்.....
நக்ஷத்திரா தைரியமா தன்னம்பிக்கையா செயல்படனும்னு நினைக்கிறது அருமை...

மூணு முத்துக்கள்.....😍 குறுக்க எந்த மணல் லாரியும் வராட்டி நாலு நாள்லயே மொத்த மாலையும் கம்ப்ளீட் ஆகிடும் போல.....😊😊😊😊

தீரஜ் பொண்டாட்டி பொண்ணு மேல காட்டுற அக்கறை அன்பு எல்லாம் சரி... அம்மாவையும் கொஞ்சம் கவனி.. பாவம் அவங்க ஆதங்கத்தையும் பயத்தையும் போக்க கொஞ்சம் பேசு.... இல்லைனா அது எல்லாம் நக்ஷத்திரா மேல கோபமா திரும்ப போகுது....
 
Ama ma🤩🤩🤩

Thank u so much for the continuous support ma🤩🤩🙏
 
Top