Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 17

Advertisement

😍😍😍

இது ரெண்டு யூடி மாதிரி இல்ல, ஒரு யூடியில ரெண்டு பார்ட் மாதிரி இருக்கு...😏😏😒😒

கொஞ்சம், கொஞ்சமா அவனை பிடிக்குது போல...😍😍

வெரி சாரி கா🤩

டைம் கிடைக்கும் போது எழுதி எழுதி போடுறேன் அதான் குட்டியா இருக்கு

ஆமா மா🤩🤩🤩

இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் கா🤩🤩 சூழ்நிலைக்கு கச்சிதமா கலக்கிட்டீங்க கா🤩🤩🤩

மிக்க நன்றி கா🤩🤩🙏
 
இந்த கிழவியை என்ன தான் பண்றது...🥶🥶🥶🥶🥶 தீரஜ் மேல அப்படி என்ன வன்மம்...
அப்பாவே பையனோட யோக்கியதை தெரிஞ்சு இனியாவது அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும் ன்னு நினைக்குறாரு.... ஆனா இவங்க புத்திக்கு மட்டும் ஏற மாட்டேங்குது.... 🥵🥵🥵🥵
அடுத்த முத்துக்களும் சேர்ந்தாச்சு..... தீரஜ் மேல இருக்க மதிப்பு கூடிகிட்டே போகுது.... 💕
 
இந்தப் பாட்டியோட முடியலை மா😡

ஆமா டியர்🤩🤩🤩🤩

மிக்க நன்றி டியர்🤩🤩🤩🙏
 
Top