Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 2

Advertisement

ரொட்டியோட தம்பியா நம்ம ரோஜா....

ரூபா கேட்குறது சரி தான் முன்னாடி தெரியலையா உங்க ரொட்டி இருக்கும் போது உனக்கு காயணம் எத்துக்குன்னு....

உமையாள் ரொம்ப அமைதி இப்போ தானா இல்ல முன்னவே இப்படி தானா...

இப்போ என்ன 2 குடும்பமும் மீட் பண்ண போறீங்களா
Thank u so so much ma 🤩🤩🤩

Ama dear🤩🤩🤩

அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் டியர்🤩🤩🤩🤩
 
😍😍😍

ஹீரோவும், ஹீரோயினியும் ஃபன் பிளேஸ்ல மறுபடியும் சந்திப்பாங்களா? 😊😊
Thank u so much ka 🤩🤩🤩🤩

பார்ப்போம் கா.... சந்திக்க போறாங்களா இல்லையானு🤩🤩
 
ரெட்டியோட தம்பியா மனோஜ்.... வசதியா போச்சு.... அக்கா தங்கச்சி கடைசி வரை ஒன்னா இருக்கலாம்.... 😀
ரொம்ப அமைதியான அக்கா படபடன்னு பேசுற தங்கச்சி... எங்கயாவது அவன் என்ன சொல்றான்னு கேட்குறாளா... 🤦‍♀️
ரொம்ப கஷ்டம்டா மனோஜ்...
வில்லி பாட்டி... 😠
 
ஆமா டா🙈🙈

வில்லி பாட்டியே தான்😂😂

நன்றி டா🤩🤩
 
Top