Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 21

Advertisement

ரூபா தாங்கள் செய்த சதியை அக்காட்ட சொல்லி தீரஜ் மேல் தப்பில்லை என்பதை புரிய வைக்கலாமில்ல.
 
Poor, poor Theeraj, Nashathra should think before she acts, she has hurt Theeraj so badly. :unsure: :unsure: Anu ma, we know that you will make it right at the end, “Antha Sorna kilaviyai, engachchum anuppungama, easya anuppamal, nalla kashdappaddukiddu poganum, kilavi”. :cool::cool::cool:
 
அருமையான பதிவு 🤩 🤩
3 Idiots.....கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் எல்லாம் சரிதான் ஆனால் படத்தின் கதையை லீக் ஆக விட்டுட்டீங்களே ☹️☹️😕😕🙁🙁😡
இப்போ அதனால் என்ன ஆச்சு உங்க உடம்பம் தீரஜின் மனதும் புண்ணாச்சு 🥴🥴😧😧😰😰😨😨

தாரா.... உன்னோட அவசர புத்தி உன்னை விட்டு Get out ஆனால் தான்..... சந்தோஷம் உன் வாழ்க்கையில் Get in ஆகும் 😍😍
 
Nakshathravaal oruvarukkum nimmadhi illai avaluku second thirumanam seithirukkave veandaam Karthkeayanudaneye irunthirukkalaam eval gunathuku avanthaan sari nallathuke kaalamillai Dheerej paavam vaaya athu Umaiku theal maathiri kottukiraal Karthekeayanudam edhuvum peasa theriyavillai Dheerej edam enna aattam aadukiraal Sornnavalli paatti solvathu pola muthal purushanidame anuppa veandiyathu thaan intha janmathil Dheerej yai purinthu kolla maattaal eppothum Avan meedhu santhegam ippadi oru ennathil kuduththanam seiya mudiyaathu thirunthaatha janmam
 
எனக்கு அப்போவே சந்தேகம் வந்துச்சு அது எப்படி சொன்ன ஆள்.இல்லாமபோகும்னு இப்போ தானே தெரியுது எல்லாம் பிளான்.

ஆனா போட்ட ஆளை விட்டு சும்மா இருந்தா என் தலக்கு அடி... ஒரு வேலைபிரியா வுக்கும் இது எல்லாம் தெரியுமோ....

உமை நீ ஏன் இப்படிருக்க... கொஞ்சம் கூட பொறுமை இல்லையா.... கிழவி உன்னை....
Super ma neenga😍😍

பார்ப்போம் மா இனி என்ன நடக்கப் போகுதுன்னு

நன்றி மா🤩🙏
 
எல்லாம் ஒன்னா கூடி வரும் நேரத்துலையா அந்த லெட்டர் பேடு பிள்ளை கைல கிடைக்கனும். 😮😮😮😮

அடுத்து அந்த சூனியக்காரி என்ன பிளான் போடப்போகுதோ.🙄🙄🙄
ஆமா மா😭 எல்லாம் நேரம்😢

பார்ப்போம் மா இனி என்ன நடக்கப் போகுதுன்னு

நன்றி மா😍😍
 
Top