Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 24

Advertisement

Happy & healthy new year maa ❤️🎉🎉🎉💐💐💐

உண்மை தெரியாமலே நட்சத்ராக்கு தீரஜ் மேல் நம்பிக்கை வந்தாச்சு... நல்லது .

ஆன இப்போ கார்த்திகேயன் என்ன செய்ய போறார்..
Interesting update ❤️👍
 
ஆஹா சூத்திரதாரி இவிக தானா!!! ஆனா அதனால நல்லதுதான் நடந்திருக்கு.

இல்லைன்னா தீரஜ் நட்சத்திரா மேல வச்ச காதல் கானல் நீராகியிருக்கும்.

இதென்னது உல்டாவா இருக்கு. அடிபட்டதுக்கு அப்பறம் பொண்டாட்டி புள்ள வேணும்னு சொல்லறானே. நாடகமாடறானோ?🤔🤔🤔🤔🤔🤫
 
அம்புட்டு அக்கப்போரையும் சேர்ந்து செய்யுதுடு இப்போ என்னோட சிங்கம் மட்டும் தனியாவே சமாளிக்கிற போல ஆகிடுச்சு..
இருந்தாலும் மனோஜ் உன்னை மன்னிக்கிறேன்..


அடேய் கார்த்தி உனக்கு இன்னும் புத்தி வரல
 
நக்ஷத்ரா இப்போவாவது தீரஜ் பத்தி புரிஞ்சு தெளிஞ்சாளே... 😌

கார்த்திகேயன் இவன் ஏன் இன்னும் டிராமா பண்ணிட்டு இருக்கான்.... 🙄

எவ்ளோ வேலை பார்த்துருக்காங்க ரூபாவும் மனோஜூம்.... 😯

சொர்ண வில்லி பாட்டி எந்திரிக்கிறதுக்குள்ள கிளம்புங்க.... விஷயம் தெரிஞ்சு நெஞ்சு வலி வரப் போகுது பாவம்.... 😝
 
Top