Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 25 (இறுதி)

Advertisement

உங்கள் மணியான எழுத்துக்களால் உருவாக்கிய (நேசமிட்ட மையலே) மாலை பரிபூரணம்..😍😍
 
நக்ஷத்திரா சூப்பர்..... வில்லி பாட்டிக்கு செமயா குடுத்தா...😂 கார்த்திகேயனையும் அவன் அம்மாவையும் ஓட விட்டா.... 😆
ரொம்ப தைரியமா எல்லாரையும் face பண்ணுனா.... எல்லாம் தீரஜோட லவ் செஞ்ச மாயம்.... 😍😍😍😍😍
தீரஜ் எத்துணை லவ் நக்ஷத்திரா மேல..... awesome... 💘💘💘

எல்லா முத்துக்களும் கோர்த்து மாலையாகி தீரஜ் கையால நக்ஷத்திரா கழுத்துல சேர்ந்தாச்சு....💚💚💚

வினோத் கடைசி நேரத்துல வந்துட்டு நானும் ஹீரோ தான் ன்னு build up.... 😝😝😝 வீங்கிப் போன மூஞ்சி சரியாயிடுச்சா... 🤣🤣🤣🤣🤣

சூப்பர் ஸ்டோரி.... 🥰🥰🥰🥰🥰
 
நட்சத்திரா இந்த சொர்ணக்கா பாட்டிய ஒரு காட்டு காட்டிட்டே.

அப்புடியே அந்த சிவகாமியையும் பொறுக்கிப்பயலையும் நாலு அப்பு உன்ற கையால அப்பி இருக்கனும்.

வாவ் தீரஜ் காதல் வாவ்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

கடைசில தீரஜ்ஜையும் அவனோட காதலையும் பரிபூரணமா புரிஞ்சுகிட்டா.

அருமையான கதை 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖.
 
தீரஜ் காதல் என்ன சொல்ல வார்த்தை இல்லை. நட்சத்திரா காதலை உணர்ந்து அவனை கொண்டாடுவது செம செம செம செம. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
Top