ஆமா மாகார்த்திகேயன் குடும்பம் அவங்க பையன் யோக்யதை பத்தி தெரியாமல் ஒரு பொண்ணோட வாழ்க்கைய வீணாக்கிட்டாங்க
கார்த்திகேயன் இவனை எல்லாம் எங்க நரசிம்மா அடிச்சு தொவைச்சு காய போடுற சீன் ஒன்னு வச்சிடுங்க
மூனு ஜோடி சேரும் போலயே
கண்ணம்மா வினோத் ஜோடியா
பன்மால்ல பார்த்தாலும் உமை அண்ட் சிம்மா இரண்டு பேருக்கும் அடையாளம் தெரியுமா
இந்த கிழவி பணம் இருக்கு என்பதற்காக இப்பவும் அந்த பொறுக்கி கூட சேர்த்து வைக்க அலையுது![]()
ஆமா டியர் நன்றி நன்றி மாDheeraj Nakshatra eruvarum merinamaal il thaan aduththu santhikka pokiraarkal super