Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 3

Advertisement

😍😍😍

ஃபன் மால்ல ரெண்டு ஜோடியும் பன் (Bun) சாப்பிட்டுக்கிட்டே ஃபன் பண்ணுவாங்களா? 🤔🤔 இல்ல முட்டிக்குவாங்களா? 🤭🤭
ஃபன் மால் ல என்ன தான் பண்ண போறாங்கனு பார்ப்போம் கா🤩🤩🤩🤩🤩🤩🤩

நன்றி நன்றி கா🤩🤩🤩🤩🤩
 
Hi Anu
The story moves to the next level very interestingly...
Got a glimpse of umayaa s terrible past n her father+paati 's overbearing attitude....!!
Bros n sisters gonna meet at the same mall n awaiting the next episode eagerly....super going dr.
Thank u so so much ma🤩🤩🤩🤩🤩🙏

This means a lot for me🤩🤩🤩🤩 made my day🤩🤩🤩

Let's see what's gonna happen next🤩🤩🤩🤩🤩
 
சூப்பர்....அடப்பாவி வசதி இருந்தா போதுமா ....பொண்ணை கட்டி கொடுக்க முன்னாடி பையனை பத்தி கொஞ்சம் விசாரிக்க வேண்டாம் அதுவும் அவன் இருக்குற ஊரில் விசரிக்கமா என்ன இது.... இவனை இப்போ பாத்தாலே எரிச்சல் வருது இவன் என்ன என்ன கொடுமை பண்ணனோ உமை ரொம்ப பாவம்....

ரொட்டி அம்மா வினோத் கிட்ட பேசும் போது மனோஜ் கிட்ட பேச ஒன்னும் இல்லனு போட்டு இருக்கீங்க அதை கொஞ்சம் சரி பண்ணுங்க சிஸ்
Thank u so so much ma🤩🤩🤩🤩🙏

மாத்திட்டேன் மா மிக்க நன்றி 🤩🤩🙏

உமை ரொம்ப பாவம் தான்😭😭

இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் டியர் 🤩🤩🤩
 
பணம் வசதி அழகு ன்னு பார்த்து பொண்ணை கட்டி கொடுத்துட்டு இப்போ அவ அனுசரிச்சு போகல.... அவனை திருத்தி வாழலைன்னு குறை பேசுது பூமர் பாட்டி..... 😈
நல்ல வேளை இவங்க பையன் இவங்க மாதிரி இல்ல....
கவலைப் படாதீங்க சுரேகா.. உங்க மருமகளைப் பார்க்கத் தான் உங்க பையன் போயிட்டு இருக்காரு.... 😄
ஆமா மா.....

கரெக்ட்டா சொல்லிட்டீங்க டா🤩🤩🤩🤩🤩🤩🤩

மிக்க மிக்க நன்றி மா🤩🤩🤩

இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் டியர் 🤩🤩🤩
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சொர்ணவள்ளி😡😡🤬🤬👹👹👺👿😈😤😤😤😤😠😠
பையனை பற்றி விசாரிக்காமல் பெண்ணை கொடுத்ததுமில்லாமல்.... அந்த கேடு கெட்டவன் கூட வாழனும்னு சொல்ற... அவங்க அம்மாவை கேட்கிறதுக்கு இல்லை 😲😲😲 மனம் பொறுக்காமல் கேட்ட மீனாட்சியை அடிப்பாறா இந்த அருணாச்சலம்🤬🤬😡😡😤😤
மாலில் நடப்பதை காண ஆவலுடன் 😍😍😍😍
Thank u so so much ma🤩🤩🤩🤩

ஆமா மா ரொம்பவே சரியா சொல்லிட்டாங்க🤩🤩🤩🤩

அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் டியர்🤩🤩🤩🤩
 
இந்த பாட்டிக்கு மனசுல பெரிய சொர்ணாக்கான்னு நினைப்பு 😡😡😡😡😡😡😡😡.
கண்ணாலத்துக்கு பையனை விசாரிக்காம வசதி இருக்குதுன்னு குடுக்கச் சொல்லுதே இந்த சொர்ணா பேத்திங்கன்னு பாசமே இல்லை.
மால்ல மீட் பண்ணுவாங்களோ? மனோஜூ சிம்மாக்கு உன்ற விசயம் தெரியப்போகுது.🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
இந்த பாட்டிக்கு மனசுல பெரிய சொர்ணாக்கான்னு நினைப்பு 😡😡😡😡😡😡😡😡.
கண்ணாலத்துக்கு பையனை விசாரிக்காம வசதி இருக்குதுன்னு குடுக்கச் சொல்லுதே இந்த சொர்ணா பேத்திங்கன்னு பாசமே இல்லை.
மால்ல மீட் பண்ணுவாங்களோ? மனோஜூ சிம்மாக்கு உன்ற விசயம் தெரியப்போகுது.🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
ஆமா மா... அந்த பாட்டி இருக்கே😡

அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் டியர்... நன்றி🤩🙏
 
Top