Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 22

Advertisement

Priyadarshini S

Well-known member
Member
கொலையுதிர் காதல் 22



பாதுகாப்பு குறித்து நலன் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி பிரண்ட்ஸ். ஓரளவு எல்லாம் சரியாகிடுச்சு. என்ன சிக்னல் தான் பிரச்சனையா இருக்கு. முடிஞ்சளவு முயற்சித்து பதிவிட்டுள்ளேன்.

உங்களின் கருத்துக்களுக்கும் தொடர் ஆதரவிற்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.
 
ராதாவுக்கு ஒரு அம்மாவா தன்வியோட செயல் ரொம்ப காயப்படுத்தி இருக்கு😣😣😣😣 அதே நேரம் வாழியோட சந்தோஷத்துக்காக யோசிக்கிறாங்க 🤗🤗🤗🤗🤗

லட்சுமி ராதாவோட சந்தேகத்தை தெளிய வச்சுட்டாங்க 🤷🤷🤷🤷

தன்வி லவ் ப்ரப்போஸ் செஞ்சதை ஃபோன்ல வீடியோ எடுத்து வச்சிருக்கான் என்று நினைக்கிறேன் 🧐🤔🤔🤔

புயல் காத்துல காதல் பூவை பறிச்சிகிட்டு இருக்கார் ஹீரோ 💜💜💜😁💜

உன் பெயரில் அவ பெயரை சேர்த்ததுக்கே இவ்வளவு சந்தோஷம் என்றால் உன் பேரை தான் அவ பிஸ்னஸ்க்கு வச்சிருக்கா அது தெரியும் போது என்ன செய்வ😍😍😍😍😍😍😍😍😍


கொலையாளி யார் என்று தெரிஞ்சிக்க நாங்களும் ஆர்வமா இருக்கோம் 😎😎😎😎
 
வாவ் லட்சு சூப்பர். தன்வி வாயால வாழிமேல இருக்குற பிடித்தத்தை சொல்ல வச்சு ராதா மனசையும் சரிபண்ணிட்டாங்க.

அடப்பாவி வாழி. நானென்னமோ உன்னைய இரண்டு லேட்டா கஞ்சிய குடிச்சவனாட்டம் விறைப்பாவே இருப்பேனு பாத்தா தன்விகூட ரொம்ல கலக்குறேடா.🤩🤩🤩🤩
 
Top