Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 5

Advertisement

தண்ணீர் தொட்டியில் இருந்து தலைகீழா குதிப்ப என்று பார்த்தா அவனை கட்டி பிடிச்சு உருண்டு கிட்டு இருக்க🤗🤗🤗🤗🤗🤗

வாழிக்கு பல்ப் பிரகாசமா எரிய ஆரம்பிச்சுட்டு 💡💡💡💡

தன்வி உன்னோட கனவு நிறைவேறும் தருணம் வந்துடுச்சு இனி அதை நோக்கி உன் பயணத்தை தொடங்கு 🤷🤷🤷🤷🤷🤷🤷


தன்வி விஷயம் தெரியும் போது கிருஷ்ணன் என்ன செய்ய போறாரு 😕😕😕😕😕😕
THANK YOU
 
Ponnunga love panni emathuna theiveega kadahalanai emathitanu pesuranga. Ithai aan emathuna ethum solrathu illai. Movies, story lam appadi than katturanga. Danvi sonnathu correct.
Inda problem la irundu sari aagi varanum. Unakkanavan Avan illai.
அவளுக்கு நல்லா சொல்லுங்க சிஸ். அவள் சரியில்லை.
 
தன்வி எதிர்கால திட்டத்தை உன்ற கனவை நிறைவேத்த கிளம்பு.
அந்த அருண் பயலை வந்து கவனிச்சுக்கலாம்.
சேகரனுக்கு வாழி சொல்லிட்டான்.
ஆவேசமா தன்வி பேசுனதை பாத்தா அப்படிதான் அருணுக்கு நடக்குமோ?
யோவ்... போங்கயா.. எப்படி கெஸ் பண்றீங்க?
 
இப்போ சொல்ல மாட்டானே😁😁 நன்றி சிஸ்.
இப்போ சொல்லவேண்டாம் ஜீ. சஸ்பென்ஸாவே இருக்கட்டும்.

நீங்க ஏன் போன போட்டிக்கதையோட நம்பரையே வச்சிருக்கீங்க. இப்பதான் பேரு தெரியறமாதிரி வரலாமே. உங்களோட அறிமுகத்தை சொல்லுங்களேன் சிஸ்.
 
Top