Thank u sisஅழகான ஆரம்பம்.....
ஒவ்வொரு முடிச்சா போட்டு போட்டு அப்புறமா சிலத அவிழ்க்க போறீங்க, முல்லை சிஸ்,
வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
Thank u sisInteresting, Best Wishes ma
Exactly sis thank uWelcome மா
Nice start
கனகா 3 பிள்ளைகளை ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம் அதுக்கு மேல அன்பு, கரிசனம் எல்லாம் எதிர்பார்க்கறது பேராசை தான்
திகழ்மதி அன்பரசனின் அன்புக்கு பணிந்து அனைத்தையும் பொறுத்து கொண்டு, தன் உடன் பிறந்தவர்களுக்காக பிடிக்காத துறையில் வேலை செய்வது சற்று கவலையாக உள்ளது.
கனகா சுயநலம் என்ன செய்ய அவரவர் நியாயம் அவரவர்க்கு
Thank u paArumaiyaana padhivu superb mam
Thank u sisIntersting