Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 1

Advertisement

அழகான ஆரம்பம்.....

ஒவ்வொரு முடிச்சா போட்டு போட்டு அப்புறமா சிலத அவிழ்க்க போறீங்க, முல்லை சிஸ்,

வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ... 💞 💞 💞
Thank u sis
 
Welcome மா 😍😍😍
Nice start 🤩🤩🤩

கனகா 3 பிள்ளைகளை ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம் 🥺🥺🥺 அதுக்கு மேல அன்பு, கரிசனம் எல்லாம் எதிர்பார்க்கறது பேராசை தான் 😧😧😧
Exactly sis😊 thank u
 
Correct sis avaravar niyayam avaravarku😊
திகழ்மதி அன்பரசனின் அன்புக்கு பணிந்து அனைத்தையும் பொறுத்து கொண்டு, தன் உடன் பிறந்தவர்களுக்காக பிடிக்காத துறையில் வேலை செய்வது சற்று கவலையாக உள்ளது.😒😒

கனகா சுயநலம் என்ன செய்ய அவரவர் நியாயம் அவரவர்க்கு😏😏
 
Top