Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 22

Advertisement

ஆர்யன் so sweet 🥰🥰🥰🥰 எவ்வளவு அழகா தெளிவா அவன் மனசை சொல்றான்..... 😍
கொஞ்சமாவது அசையுறாளா... 🫤🫤🫤

இவங்க நாடகம் தெரியுறப்போ மீனாட்சி ரொம்ப வருத்தப்படுவாங்க தான்... 😔 திகழ் மேல நிறைய பாசம் வச்சுருக்காங்க.....

இந்த ரோஜா விடு தூதுக்கு ஒரு முடிவு இல்லாம போயிட்டு இருக்கே.... 🧐🙄
 
Top