Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 22

Advertisement

கதை எப்படி போகுதுன்னு உங்களுக்கு தோணுற விஷயத்தையோ சொன்னிங்கன்னா எனக்கு எழுத புத்துணர்ச்சியா இருக்குமே 😊😊😊 தேங்க் யூ all❤️❤️

நேசம் கலந்த உறவு 22

❤️❤️
Super 😊 appo Annanya than bagla poo vaikkiralob🤔🤔
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மதி லைட்டா ரோசிக்கிற மாதிரி தெரியுது.
ஆர்யா உன்ற லவ் ஜீரோ வாட்ஸ் பல்பா இல்லை கலர்கலரா எரியுற எல்இடி பல்பா ன்னு கொஞ்ச நாள் கழித்து தான் தெரியும் போல.

இந்த கலர் பிளாஸ்டிக் ரோஸ் எல்லாம் அனன்யா உபயமா இருக்குமோ🙄🙄🙄🙄🙄. சரி பலே கில்லாடி ஒரு நாள் சிக்குவான்.download-7.jpeg
 
Story konjam slow va pora mathiri feel kodukkuthu, konjam athiradi twist irunthal nandraga irukkum yenbathu yen karuththu :unsure:
எனக்கும் இதே feel . திகழ்மதி வீட்டவிட்டு போகும் போது என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு
 
Thank u all.. எல்லாரோட கேள்விக்கும் விடை வந்துட்டே இருக்கு. கொஞ்சம் ஸ்லொவ் ஆஹ் போறேனா. ஓகே எபி கொஞ்சம் கொஞ்சமா குடுக்குறதால இருக்குமோ.. மாத்திக்குறேன். தேங்க்ஸ் all😊❤️
 
Top