புகழ போட்டு பிளந்து கட்டுங்க மா. லூஸு பய
எதிர்பார்க்காத சூழ்நிலை.. முடிவெடுக்க முடியலைஎப்படியும் உண்மையை சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும்னு தெரியும் தானே தங்கச்சியை பார்க்கவும் அப்படியே கிளம்பிட்டா.....
ஆர்யன் இப்படி போவான்னு எதிர்பார்த்து இருக்க மாட்டான்.... மீனாட்சி பாவம் அவளை எப்படி பாசமா பார்த்துக்கிட்டாங்க.....
எப்பா புகழு நீ ஆரம்பிச்சதை நீயே முடிச்சு வையி.....
ரைட் paEmotional epi
எதிர்பாராத அதிர்ச்சி திகழ்மதிக்கு.....என்ன செய்யறது என்று புரியாமல் கிளம்பிட்டா
புகழ போட்டு பிளந்து கட்டுங்க மா. லூஸு பய
தல perfect timing யில் entry... யாரும் எதுவும் கேட்க வேண்டாம் எங்க ஆளு எல்லா details யும் சிந்தாமல் சிதறாமல் சொல்லுவார்