Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 11

Advertisement

Romba romba arumaiyaana ud solla vaarthaikale illai Pugazheanthi super character chance ye illai kadaisiyil thaanum love seithathaka solli Abi ku shock koduththu vittaan ud superb mam
 
புகழ் பேச்சு அருமை.. கண்டிப்பா advice னு சொல்லாத அளவுக்கு.. கிஷோர் புரிஞ்சுப்பான்னு தான் தோணுது.. அந்த லயா பொண்ணு கூட வீட்ல சொல்லிடறது தான் ரொம்பவே நல்லது , அப்பறம் எங்கிருந்து வரும் blackmail?

ஏம்மா அபி இப்ப என்ன இப்டி ஒரு கேள்வி? தேவி sis கண்டிப்பா அப்டி கதை ய கொண்டு போக மாட்டீங்க ;) ;) னு நம்பறோம்..
 
அருமையான பதிவு 🤩🤩
புலவரே.....என்னது என்று நீங்க அதிர்ந்து கேட்கறதுலயே தெரியுது உங்க காலேஜ் டேஸ் dryஆ இருந்து இருக்கும் என்று...??!!! 🤭🤭🤭🤭

அம்மாடி அபி.... உன் புருஷன் அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டாரு மா 😍😍🥰🥰🥰
 
Top