Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 18 இறுதி அத்தியாயம்

Advertisement

பார்ட் படிக்கும் போது பல்லு தெரிஞ்சிட்டே இருந்துச்சு எனக்கு... சோ ஸ்வீட்... ஸ்டாக்கிங் எந்த அளவுக்கு ஒருத்தரை பாதிக்கும்னு அவுங்களுக்கு மட்டும் தான் தெரியும்னு தெளிவா சொன்ன கதை... சூப்பர் வாழ்த்துக்கள் தேவி மா
 
ரொம்ப :love: அருமையா இருக்கு கதை
புகழேந்தி நல்ல நடத்தையும்
பண்பும் பாசமும் நிறைந்த
தலைமகனா காதல் கணவனா
சகோதரன‌ மனசுல நிக்கிறான்
ரெண்டு அப்பத்தாக்கள்
சூப்பர்
😍(y)
 
நிறைவோ நிறைவு sis. புகழேந்தி ஆதர்ஷ நாயகன். அபி மாற்றம் சூப்பர். கண்மணி கார்த்திக் combo செம்ம.. அப்பத்தாஸ் வழக்கம் போல அழகு. ஆதவன் குட்டியோட சித்தார்த் ஹ்ம்ம்ம்ம்ம்.. ஜூனியர் கார்த்தி ய காட்டாம முடிஞச்சிட்டிங்க sis. சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க sis.
 
Top