Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 3

Advertisement

அருமை தேவி dear.
அப்பாடா ஒருவழியா அந்த ரோமியோ பிரச்சனை சரி பண்ணியாச்சு.
என்ன இவ மட்டும் வாரா??
அதுவும் திரும்பி திரும்பி பார்த்துகிட்டு??
 
அப்வாயும் பாட்டியும் சொல்லுறது சரி ... ஏன் பெபூவும் ஒதுங்கியே போகணும் தகுந்த பாதுகாப்போடு முன்னேறி போய் தப்பை தட்டி கேட்கலாம்...

இப்போ என்ன பிரச்னை அபி உனக்கு....
 
Sabaash... Paatti.. Neenga enagiyo poiteenga.. Mahesh.. Sema sir... Ponna katti koduthu prechanai nu thalli vidama.. Vallukku life easy hah sirappa iruka try panra kudumbam..

Paati solradhu right thaana.. Unga amma and anni sollama velliya theriyum enna shyamala...

Indha payanoda amma ku ippo thaan puthi varudho...

Ayyo marupadi aarambichutaana indha pulsar
 
Top