Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 3

Advertisement

😍😍😍

ஆமாம், அந்த ஜாக்கி அர்த்த ராத்திரியில எங்க போய் இருந்துருக்கும்? 🤔🤔
ஒருவேளை லவ் பண்ண போய் இருந்துருக்குமோ? 🤭🤭 இந்த ரைட்டரம்மா மனுஷங்களையும் லவ் பண்ண விட மாட்டாங்க.... நாயையும் லவ் பண்ண விட மாட்டாங்க... உடனே எங்கன்னு தேட வச்சுருவாங்க...😒😒

images (4) (16).jpeg
 
நல்லா தொலாவுனீங்க நாயை.🫤🫤🫤 அபி பயந்துட்டா.
பாட்டியும் அப்பாவும் அந்த ரோட்சைடு ரோமியோ வுக்கு நல்லா பாடம் புகட்டுனாங்க. இதைய முன்னமே பண்ணியிருந்தா நிம்மதியா படிச்சிருப்பா.
இந்த சியாமாம்மா அண்ணன் பையன் ன்னு தேவையில்லாத பேச்சு.

இப்பதான் டா ஒரு தொல்லைய ஒழிச்சாங்க. இப்ப எவன்டா அருண்மொழின்னு பின்னாடி பாடிகிட்டு பாடிகாட் வேலை பாத்து அபிய பயப்படுத்துறது???
வாத்தியாரோட பர்பாமன்ஸூ எப்படி இருக்கும்னு பாக்க வெயிட்டிங் ப்பா.🥰🥰🥰🥰
அருண் மொழி பின்னணி பாடகர் மா. அந்தப் பாடலை பாடியவர். அவ்ளோ தான் 😁
 
Top