அருமையான பதிவு
Hanza Well-known member Member Jan 29, 2024 #22 Ivan enna student kitta pesura polave robotic ah pesuran… ithula vanga ponga vam… vilangidum Mogan Kumar ah peru… appo intha ponnu yarukku??? Vijay TV pugazh ka?? Illai Mic Mogan ka?
Ivan enna student kitta pesura polave robotic ah pesuran… ithula vanga ponga vam… vilangidum Mogan Kumar ah peru… appo intha ponnu yarukku??? Vijay TV pugazh ka?? Illai Mic Mogan ka?
M Mathy Well-known member Member Jan 29, 2024 #23 இந்த மோகன் என்ன விடாது கருப்பு மாதிரி இன்னும் தொல்லை பன்றான்.... இப்போ குடும்பத்தையே கூட்டிட்டு வந்துருக்கான்... புகழ் அபி கல்யாணம் பிரச்சனை இல்லாம நடக்கணும்....
இந்த மோகன் என்ன விடாது கருப்பு மாதிரி இன்னும் தொல்லை பன்றான்.... இப்போ குடும்பத்தையே கூட்டிட்டு வந்துருக்கான்... புகழ் அபி கல்யாணம் பிரச்சனை இல்லாம நடக்கணும்....
P PooraniBarathi Well-known member Member Jan 29, 2024 #25 புகழேந்தி அபிநயா சந்திப்பு இனிமை. மோகனுக்குத்தான் அறிவு, மற்றவர்களின் உணர்வை மதிக்க தெரியாதுனா அவனோட குடும்பத்துக்கும் தெரியாது போல.
புகழேந்தி அபிநயா சந்திப்பு இனிமை. மோகனுக்குத்தான் அறிவு, மற்றவர்களின் உணர்வை மதிக்க தெரியாதுனா அவனோட குடும்பத்துக்கும் தெரியாது போல.