Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேயத்தின் நியதிகள் - 7

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ஹீரோ சார்... வருங்கால மனைவிக்கு பேனாவை பரிசாக கொடுத்து நீங்க ஒரு அக்மார்க் புலவர் என்று நிருபித்து விட்டீர்கள் 🤓🤓🤓
 
அடப்பாவி வாத்தி வருங்கால பொண்டாட்டி ஆகப் போறவளுக்கு பேனா வாங்கித்தந்து ஒரிஜினலாவே வூட்லையும் வாத்தியா தான் இருப்பேனு சொல்லாம சொல்லிட்டியேடா.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
ஓஹோ... Another spin off ஆஹ்???
மலரோட அண்ணி தான் நம்ம Professor அக்கா வா???
அபியை பாதுகாக்க உதய் வந்தது போல
அவளோட கல்யாண catering கு மாறன் வருவாரா???
Hall deck up கு வீரா வருவாரா???
அவங்க மதுரை வீடு renovate பண்ண விக்ரம் வருவாரா???

😎😎😎
 
Top