நிறைவான கதை...
Thank youNice
கண்டிப்பா மீண்டும் ஒட்ட முடியாது தான் ! தேவையில்லாத வேலை!விரிசல் வந்த உறவை மீண்டும் ஒட்ட வைக்க நினைத்தாலும், அது சில நேரம் மனதை அழுத்தி விடும். தள்ளி நிற்பதே சுகம். நிலா, நிலவன், அடுத்து நிலவினி வரட்டும் அவர்கள் வாழ்வை இன்னும் வளமாக்க...
நிறைவான கதை...![]()