Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி ❣️1

Advertisement

அருமையான ஆரம்பம். வாமலோசி புதுமையான பெயர். குழந்தை பிறந்த மனைவிய விட்டுட்டு இருபது மாசத்திற்கு பிறகு வந்துட்டான் விவகாரத்து கேட்டு, சீக்கிரம் கையெழுத்தை போட்டு அனுப்பிவிடுமா.அபி இவளுக்காக இவ்வளவு பார்க்கிறானே,சூப்பர்மா
என்ன பொசுக்குனு சைன் போட சொல்லிட்டீங்க??? வாமா பாவம் ?
ஆனாலும் சைன் பண்ண சொல்லி பாக்குறேன் ??????
மிக்க நன்றி சிஸ் ??????
 
Top