பகுதி ?15

Advertisement

பணம் பணம் எங்கே திரும்பினாலும் பணம் ,
தன்னோட குறையை சொல்லி மலையன் மனைவியை தலை நிமிர வைத்துவிட்டான்??
 
யாரையும் நம்பி வாழ
முடியல
எல்லாமே ஏமாத்து வேலை
பணமெ முக்கியம்
ஆமா சிஸ் மருத்துவ துறையும் கூட பணம் தான் பிரதானம் ன்னு கார்பரேட் போல டார்கெட் செட் பண்ண தான் செய்றாங்க.

மிக்க நன்றி சரோ சிஸ் ???
 
எப்படி எல்லாம் தப்பு பண்றாங்க
பாவம் மலையன் எந்த ஆணுமே சொல்ல தயங்கும் விசயத்தை கோர்ட்டில் ஒத்துக்கிறான் great person.
:love: :love: :love:
மலையன் தான் கிரேட் தான் கீத்து ம்மா. ஆனா பாருங்க அவனும் தனக்கு குறை ன்னு ஒரே சோக கீதம் வாசிக்கிறான்.

அப்போ இதுவே வாமாக்கு இருந்தா என்ன செய்திருப்பான் . இது ஒரு விஷயமே இல்லைன்னு பக்கம் பக்கமா டயலாக் பேசியிருப்பான்???
Thank u so much ma???
 
பணம் பணம் எங்கே திரும்பினாலும் பணம் ,
தன்னோட குறையை சொல்லி மலையன் மனைவியை தலை நிமிர வைத்துவிட்டான்??
மரகதம் பெற்ற மகனா இருந்தும் மனைவி கவுரவத்தை காபாத்திட்டான்?
மிக்க நன்றி மா ???
 

Advertisement

Advertisement

Back
Top