ஏம்மா சாப்பாட்டுக்கு தானே அவ்வளவு கூப்பாடு போட்ட![]()
![]()
![]()
ஆனா அவன் அதை ரொமான்டிக் மோடுக்கு கொண்டு போயிட்டான்
இவளுக்கு வேலை சம்பளம் கிடைச்சிருக்கு ஆனா பாசம் அரவணைப்பு கிடைக்கல அதை எதிர்பார்க்குறாஅவனுக்கு பாசம் நிறையவே கிடைச்சிருக்கு ஆனா வேலை இல்லை
வேலைய தான் எதிர்பார்க்கிறான்
இரண்டு பேரோட தேவையும் எதிர் எதிராக இருக்கு![]()
![]()
![]()
இந்த ஹீரோயினுக்கு வேற பேரு வச்சிருந்தா நல்லா கலாய்ச்சி விடலாம்![]()
