பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 2

Advertisement

அடப்பாவி பயலே ஒரு டிக்கெட்
ஒழுங்கா புக் பண்ண
தெரியல
இதுல நக்கல் வேற
 
தர்மசங்கடமான சூழ்நிலை தான்...ஆனால் லாலா நிலை எண்ணம் தெரியுமே...அப்படி இருந்தும் நிலா வற்புறுத்துறா...ரெண்டு பேரும் அவங்க சைட் மட்டும் பார்க்கிறாங்க...ம்...காதலி பேசலேனவும் கூப்பிட்டான்...அவ பேசி சம்மதிக்க வச்சிட்டா...சுதந்திர விலாசத்தில என்ன சொல்வாங்களோ...

இந்த மாதிரி இம்சைக்கு தான் நான் ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண மாட்டேன்...என் தம்பி தான் புக் பண்ணி தருவான்😁
 
பாவம் லாலா.... வேலை தான் கிடைக்காம இழுத்தடிக்குதுன்னு பார்த்தா காதலும் இம்சையா இருக்கு.... 🤭🤭🤭

உதயநிலா அம்மாவுக்கு எதுவும் வியாதியா என்ன... 🤔🤔 இவளும் அம்மாவை சமாதானப் படுத்தாம இவனுக்கு நெருக்கடி குடுக்குறா..... சக்தியும் அவங்க அம்மா பேச்சை கேட்டுட்டு லாலா கஷ்டப்படுற மாதிரி பேசிட்டான்.... 😔

இப்போ கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டானே இவன் வீட்ல என்ன சொல்வாங்களோ......
 

Advertisement

Advertisement

Back
Top