பவித்ரா நாராயணனின் அரங்கேற்ற வேளை - 21

Advertisement

💞💞 லாலா உன் முயற்சி சீக்கிரம் பலன் அளிக்கும். அது வரை பொறுமை அவசியம்..

இவள் பதவி உயர்வை சொல்லாம மறச்சிட்டான்னு தப்பா புரிஞ்சிகிட்டு சண்டை போடுவானோ?

லாலா எப்போ எப்படி நடப்பான்னு அவனுக்கே தெரியாது
 
அரங்கேற்ற வேளை - 21

Thanks alot friends, :love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

innum oru 4 episodes, I guess.
Hmm.. ரெண்டு பேரும் தெளிஞ்சா உனக்கு பிடிக்காதே... தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கற செல்லம்.. பண்ணு பண்ணு இன்னும் 4 epi தானே
 
அச்சோ லாலா என்னை நானே திரும்பி பாக்குறேன் உங்க ரூபத்தில என்ன நான் 40 தொடக்கத்தில் இப்படி புலம்பிட்டு இருக்கேன்..அல்ரெடி முக்கால்வாசி கதவு close ஆகிடுச்சு இருக்கிற ஒண்ணு ரெண்டு கதவும் திறக்க மாட்டுது....

நமக்கும் நல்ல காலம் வரும் நல்லவேளை வரும்... இப்போ எல்லாம் எனக்காக வேலை கிடைகிறத்தைவிட மத்தவுங்க வாய் அடைக்கவாது கிடைக்க கூடாதான்னு இருக்கு...
 
இன்றைய aspirants நிலைய அப்படியே லாலா பிரதிபலிக்கிறான்.

sunk cost fallacy
லாலா உழைப்பு வீணாகாதுன்னு நம்பறோம்.

உதயா promotion..
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top